️️ 🌟
background-image

Latest News


Encouraging Christian Authors by Purchasing Library Books

The Department of Christian Religious Affairs has decided to purchase suitable books for Sunday School Libraries in this year also with the aim of encouraging Christian authors under the annual Library Books Distribution Programme.

Therefore, if you have suitable books for Sunday schools Libraries, written by you (other than the books that you have already submitted to the Department for this program in recent years) please send one copy of each of the book to Director, Department of Christian Religious Affairs, 16/1, Shady Grove Avenue, Colombo 08 by registered post or by hand on or before 11th February 2022. It is important that you have at least 50 copies of each book you wish to submit. Book samples are selected by a selection committee to check whether they are suitable for Sunday School Libraries.

For more information please call 0112665584 to the Department of Christian Religious Affairs


කිතුණු ලේඛකයන් දිරිමත් කිරීම හා පුස්තකාල පොත් මිල දී ගැනීම

ක්‍රිස්තියානි ආගමික කටයුතු දෙපාර්තමේන්තුව මගින් වාර්ෂීකව දහම් පාසල් සදහා පුස්තකාල පොත් කට්ටල බෙදා දීමේ වැඩසටහන යටතේ පසුගිය වසර වලදී මෙන් මෙම වසරේ දී ද කිතුණු ලේඛකයන් දිරිමත් කිරීමේ අරමුණින් දහම් පාසල් පුස්තකාල සදහා සුදුසු පොත් මිලදී ගැනීමට තීරණය කර ඇත.

පසුගිය වසර වලදී ඔබ විසින් දෙපාර්තමේන්තුව වෙත පුස්තකාල සදහා සුදුසු පොත් ලබා දී ඇතිනම් එම පොත් හැර, ඔබ විසින් රචිත වෙනත් පොත් වල එක් පිටපත බැගින් දහම් පාසල් සදහා සුදුසු දැයි පරික්ෂා කර බැලීම සදහා අධ්ය්ක්ෂ, ක්‍රිස්තියානි ආගමික කටයුතු දෙපාර්තමේන්තුව, 16/1, ෂේඩි ග්රෝව් ඇවනිව්, කොටා පාර, කොළඹ 08 යන ලිපිනයට 2022 පෙබරවාරි මස 11 වන දිනට පෙර ලැබෙන සේ ලියාපදිංචි තැපෑලෙන් හෝ ගෙනවිත් හෝ භාරදිය හැක. ඔබ විසින් භාර දීමට බලාපොරොත්තු වන පොත් හී අවම වශයෙන් පිටපත් 50ක් හෝ තිබීම වැදගත් වේ. පොත් නියැදි, තේරීම් කමිටුවක් විසින් දහම් පාසල් සදහා සුදුසු දැයි පරික්ෂා කර මිලදී ගැනීම් සිදුකෙරේ.

වැඩි විස්තර සදහා ක්‍රිස්තියානි ආගමික කටයුතු දෙපාර්තමේන්තුවේ පහත දුරකතන අංකයට 0112665584 අමතන්න.


கிறிஸ்தவ எழுத்தாளர்களை ஊக்குவித்தல் மற்றும் நூலக புத்தகங்களை விலைக்கு வாங்குதல்

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வழங்கப்படும் வருடாந்த நூலக புத்தக தொகுப்பு விநியோக திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டுகளிலும், இந்த ஆண்டிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில், எழுத்தாளர்களிடமிருந்து ஞாயிறு பாடசாலை நூலகங்களுக்கான புத்தகங்களை வாங்க திணைக்களம் முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் நீங்கள் எழுதிய புத்தகங்களை திணைக்களத்திற்கு நன்கொடையாக வழங்கியிருந்தால், அந்த புத்தகங்களைத் தவிர நீங்கள் எழுதிய வேறு புத்தகங்கள் உங்களிடம் இருந்தால் அவை ஞாயிறு பாடசாலைகளுக்கு பொருத்தமானதா என்பதை அறிய, அவற்றின் ஒரு புத்தகத்தை பணிப்பாளர், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம், 16/1 , ஷேடி குரொவ் அவன்யூ, கொட்டா வீதி, கொழும்பு 08 என்ற முகவரிக்கு பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரில் வருகை தந்தோ 2022 பெப்ரவரி 11 க்கு முன்னர் கிடைக்கப்பெறும் விதத்தில் அனுப்பி வைக்கவும். நீங்கள் சமர்ப்பிக்க விரும்பும் புத்தகங்களில், குறைந்தது 50 பிரதிகள் உங்களிடம் இருப்பது கட்டாயமானதாகும். ஞாயிறு பாடசாலைகளுக்கு ஏற்ற புத்தகங்கள் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் புத்தகங்கள் விலைக்கு வாங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தை 0112665584 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்