background-image

දීප ව්‍යාප්ත පසම් හා ලතෝනි ගායනා තරඟය - 2025

நாடளாவிய ரீதியிலான பசாம் மற்றும் லத்தோனி (ஒப்பாரி) பாடல் போட்டி - 2025

ක්‍රිස්තියානි ආගමික කටයුතු දෙපාර්තමේන්තුව

පූජ්‍ය පඬිවර අතිගරු ජාකෝමේ ගොන්සාල්වේස් පියතුමා විසින් සිරිලකට හඳුන්වා දෙන ලද මෙරට ට ම අනන්‍ය වූ පසම් හා ලතෝනි ගායනා මේ වන විට කිතුණු සමාජයෙන් තුරන් වී යන බවක් නිරීක්ෂණය වේ. වසර 300 කට අධික කාලයක් තිස්සේ අප මුතුන් මිත්තන් විසින් රැකගෙන ආ මෙරට ට ආවේනික වූ මෙම කිතුණු ජන ගායනා විශේෂය ඉදිරි පරපුර වෙත සමීප කිරීමේ අභිලාශයෙන් 2025 චතාරික සමය නිමිති කොටගෙන කතෝලික පාසල් හා කතෝලික දහම් පාසල් වල දූ දරුවන් සඳහා දීප ව්යාප්ත ව පසම් හා ලතෝනි ගායනා තරඟාවලියක් පැවැත්වීමට ක්‍රිස්තියානි ආගමික කටයුතු දෙපාර්තමේන්තුව විසින් සැලසුම් කර ඇත.

තරඟ කොන්දේසි

  • කතෝලික පාසල් සිසුන් ට හා කතෝලික දහම් පාසල් සිසුන්ට පමණක් අයදුම් කළ හැක
  • සිංහල හා දෙමළ මාධ්‍ය දෙකෙන් තරඟය පැවැත්වේ
  • එක් සිසුවෙකුට ඉදිරිපත් විය හැක්කේ එක් භාෂා මාධ්‍යයකින් පමණි
  • කණ්ඩායම් ගායනයක් විය යුතුය
  • කණ්ඩායමක අවම වශයෙන් සාමාජිකයන් 08ක් සිටිය යුතු අතර වාදකයන් ද ඇතුලත් ව උපරිමය 12 කි. (වාදකයන් ද ඇතුළුව. වාදන භාණ්ඩ භාවිතා කරන්නේ නම් ඒවා තමන් විසින් සපයා ගත යුතු ය. කී බෝඩ්/සර්පිනා/වයලින් යන වාද්‍ය භාණ්ඩ වලින් උපරිම වශයෙන් භාණ්ඩ දෙකක් යොදා ගත හැක. ඒ අනුව කණ්ඩායමේ උපරිම වාදකයන් ගණන 02කි. ගායනයේ දී වාද්‍ය භාණ්ඩ භාවිතා කිරීම අනිවාර්ය නොවේ. වාදනය තරඟ විනිශ්චය ට අදාල නොවේ.)
  • පසම් හා ලතෝනි යන ප්‍රභේද දෙකෙන්, එක් ප්‍රභේදයකින් එක් ගායනා ව බැගින් ඉදිරිපත් කළ යුතුය.(ගායනා කිරිමට අදහස් කරන පසම හා ලතෝනිය අයදුම්පත සමග දෙපාර්තමේන්තුව යොමු කර එය නිවැරදි බවට තහවුරු කර ගත යුතුය)
    • පසම් - ජේසු ස්වාමි දරුවන්ගේ දුක් ප්‍රාප්තිය පිළිබඳව ලියැවී ඇති ගායනා
    • ලතෝනි -මරියතුමියගේ විලාපය පිළිබිඹු වන ගායනා
  • එක් ගායනයක් විනාඩි 3කට සීමා විය යුතුය
  • ඔබ විසින් සකසා ගන්නා ලද අයදුම්පතක් මීසම් භාර පියතුමා/ විදුහල්පතිතුමා ගේ නිර්දේශය සහිතව ඉදිරිපත් කළ යුතුය. (අයදුම්පතෙහි කණ්ඩායමේ නම, ලිපිනය, කණ්ඩායම භාරකරුගේ දුරකථන අංකය හා වට්ස්ඇප් අංකය සඳහන් කළ යුතුය. තරඟය පිළිබඳව සියලු ම දැනුවත් කිරීම් එකී දුරකථන අංක හරහා සිදු කරනු ලැබේ)
  • දෙපාර්තමේන්තු වෙබ් අඩවිය (www.christian.gov.lk) මගින් පසම් හා ලතෝනි පද හා තනු බා ගත කරගත හැක.
  • දෙපාර්තමේන්තු යූ ටියුබ් නාලිකාවේ පසම් ගායනා 209 ක් උඩුගත කොට ඇත. (https://www.youtube.com/@christianreligiousaffairs)
  • දෙපාර්තමේන්තුව මගින් ඉහත පරිදි සංරක්ෂණය කර ඇති පසම් ගායනා කිරීම අනිවාර්ය නොවන අතර තම ප්‍රදේශයට ආවේනික වචන හා තාල අනුව කැමති පසමක් හා ලතෝනියක් ගායනා කළ හැක.
  • ලැබෙන අයදුම්පත් වල ස්වභාවය අනුව තරඟ පවත්වන ස්ථාන තීරණය කරනු ලැබේ.
  • විනිශ්චය මණ්ඩලයේ තීරණය අවසාන තීරණය වේ
  • අයදුම්පත් භාරගන්නා අවසාන දිනය 2025.02.21 දින වේ
  • අයදුම්පත් පහත ආකාරයට යොමු කළ හැක:
    • තැපැල් ලිපිනය - අධ්‍යක්ෂ, ක්‍රිස්තියානි ආගමික කටයුතු දෙපාර්තමේන්තුව , 3 වන මහළ, 180, ටී. බී. ජයා මාවත, කොළඹ 10
    • විද්‍යුත් තැපෑල - minchris@sltnet.lk
    • ෆැක්ස් - 0112688126

වැඩිදුර තොරතුරු දුරකථන අංක 0112665584 ඔස්සේ ද ලබා ගත හැක

අධ්‍යක්ෂ

ක්‍රිස්තියානි ආගමික කටයුතු දෙපාර්තමේන්තුව

-------------------------------------------------------------------

நாடளாவிய ரீதியிலான பசாம் மற்றும் லத்தோனி (ஒப்பாரி) பாடல் போட்டி - 2025

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம்

வணக்கத்திற்குரிய அருட்தந்தை ஜாக்கோமே கொன்சால்வேஸ் அடிகளாரால் இலங்கைத் திருநாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட, எமது நாட்டிற்கேயுரிய பசாம் மற்றும் லத்தோனி (ஒப்பாரி) பாடல்கள், தற்காலத்தில் கிறிஸ்தவ மக்களிடையே அருகி வருகின்றன. 300 வருட காலமாக எமது முன்னோர்களால் பாடப்பட்டு வந்து, இத்தலைமுறையினருக்கு அளிக்கப்பட்ட, இந்நாட்டிற்கேயுரிய இந்த கிறிஸ்தவ நாட்டார் பாடல்களை, அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் நோக்கில், 2025ஆம் ஆண்டு தவக்காலத்தை முன்னிறுத்தி, கத்தோலிக்கப் பாடசாலைகள் மற்றும் கத்தோலிக்க மறைக்கல்விப் பாடசாலைகளது மாணவர்களுக்கு, நாடளாவிய ரீதியில் பசாம் மற்றும் லதோனி(ஒப்பாரி) பாடல் போட்டிகளை நடாத்துவதற்கு கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளன.

போட்டி விதிமுறைகள்

  • கத்தோலிக்க பாடசாலை மாணவர்கள் மற்றும் கத்தோலிக்க மறைக்கல்விப் பாடசாலை மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
  • சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் போட்டிகள் நடைபெறும்.
  • ஒரு மாணவருக்கு ஒரு மொழி மூலமாக மட்டுமே போட்டியில் பங்குபற்ற முடியும்.
  • குழுவாகப் போட்டியிடுதல் வேண்டும்.
  • குழுவில் ஆகக்குறைந்தது 08 உறுப்பினர்கள் இருக்க வேண்டியதுடன் ஆகக்கூடியது 12 உறுப்பினர்கள் இருத்தல் வேண்டும். (வாத்தியக்காரர்கள் உட்பட இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுவதாயின் அவற்றைத் தாமே கொண்டு வருதல் வேண்டும். கீ போர்ட் / சுருதிப்பெட்டி / வயலின் போன்ற இசைக்கருவிகளுள் ஆகக்கூடியது இரண்டு இசைக்கருவிகளே பயன்படுத்தப்படுதல் வேண்டும். அதனடிப்படையில், ஆகக்கூடிய வாத்தியக் கலைஞர்களது எண்ணிக்கை 02 ஆகும். பாடலின்போது வாத்தியக் கருவிகள் பயன்படுத்தப்படுவது கட்டாயமானதன்று.)
  • பசாம் மற்றும் லத்தோனி(ஒப்பாரி) ஆகிய இரண்டு வகைகளுள், ஒரு வகையில் ஒரு பாடல் வீதம் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
    • பசாம் - இயேசு கிறிஸ்துவின் பாடுகளைப்பற்றி எழுதப்பட்ட பாடல்கள்
    • லதோனி (ஒப்பாரி) – மரியாளின் வியாகுலத்தை எடுத்துரைக்கும் பாடல்கள்
  • ஒரு பாடல் 3 நிமிடங்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
  • தங்களால் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பங்குத் தந்தையினது / பாடசாலை அதிபரது சிபாரிசுடன் சமர்ப்பித்தல் வேண்டும். (விண்ணப்பப்படிவத்தில் குழுவின் பெயர், விலாசம், குழுப் பொறுப்பாளரது தொலைபேசி இலக்கம் மற்றும் வாட்ஸ்அப் இலக்கம் என்பனவற்றைக் குறிப்பிடுதல் வேண்டும். போட்டி தொடர்பான அனைத்து அறிவுறுத்தல்களும் அவ்விலக்கத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்படும்.)
  • திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாக பசாம் மற்றும் லதோனி (ஒப்பாரி) பாடல்கள் மற்றும் மெட்டுக்களைத் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
  • திணைக்களத்தின் YouTube செனலில் 209 பசாம் பாடல்கள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. (https://www.youtube.com/@christianreligiousaffairs)
  • திணைக்களத்தினால் மேற்கண்ட விதத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள பசாம் பாடல்களைப் பாடவேண்டும் என்பது கட்டாயமானதல்ல என்பதுடன், தமது பிரதேசத்திற்குரிய பாடல்கள் மற்றும் மெட்டுக்களைப் பயன்படுத்தி பசாம் மற்றும் லதோனி (ஒப்பாரி) பாடல்களைப் பாடலாம்.
  • கிடைக்கப்பெறும் விண்ணப்பப்படிவங்களின் இயல்புகளின் அடிப்படையில் போட்டி இடம்பெறும் இடம் தீர்மானிக்கப்படும்.
  • நடுவர்களின் தீர்ப்பு இறுதியானதாக அமையும்.
  • விண்ணப்பப்படிவங்கள் பெற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2025.02.21 ஆகும்.
  • விண்ணப்பப்படிவங்களை கீழே காட்டப்பட்டுள்ள விதத்தில் சமர்ப்பிக்க முடியும்.
    • தபால் முகவரி – பணிப்பாளர், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம், 3ஆம் மாடி, 180, டீ.பீ.ஜாயா மாவத்தை, கொழும்பு 10.
    • மின்னஞ்சல் முகவரி – minchris@sltnet.lk
    • தொலைநகல் - 0112688126

மேலதிக தகவல்களுக்கு தொலைபேசி இலக்கம் 0112665584 ஊடாகப் பெற்றுக் கொள்ளவும்.

பணிப்பாளர்
கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம்

දීප ව්‍යාප්ත පසම් හා ලතෝනි ගායනා තරඟය - 2025

நாடளாவிய ரீதியிலான பசாம் மற்றும் லத்தோனி (ஒப்பாரி) பாடல் போட்டி - 2025

ක්‍රිස්තියානි ආගමික කටයුතු දෙපාර්තමේන්තුව

පූජ්ය් පඬිවර අතිගරු ජාකෝමේ ගොන්සාල්වේස් පියතුමා විසින් සිරිලකට හඳුන්වා දෙන ලද මෙරට ට ම අනන්යා වූ පසම් හා ලතෝනි ගායනා මේ වන විට කිතුණු සමාජයෙන් තුරන් වී යන බවක් නිරීක්ෂණය වේ. වසර 300 කට අධික කාලයක් තිස්සේ අප මුතුන් මිත්තන් විසින් රැකගෙන ආ මෙරට ට ආවේනික වූ මෙම කිතුණු ජන ගායනා විශේෂය ඉදිරි පරපුර වෙත සමීප කිරීමේ අභිලාශයෙන් 2025 චතාරික සමය නිමිති කොටගෙන කතෝලික පාසල් හා කතෝලික දහම් පාසල් වල දූ දරුවන් සඳහා දීප ව්යාප්ත ව පසම් හා ලතෝනි ගායනා තරඟාවලියක් පැවැත්වීමට ක්‍රිස්තියානි ආගමික කටයුතු දෙපාර්තමේන්තුව විසින් සැලසුම් කර ඇත.